Enable Javscript for better performance
முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவிகள்- Dinamani

சுடச்சுட

    

    முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவிகள்

    By kirthika  |   Published on : 28th May 2016 05:21 AM  |   அ+அ அ-   |    |  

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் 3 இடங்களை 4 மாணவிகள் பெற்றுள்ளனர்.

    காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சுவேதா 496 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதலிடத்தையும், பாகலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி அஸ்வினி 492 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பவ்யஸ்ரீ, காயத்ரி ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

    kattana sevai