Enable Javscript for better performance
ஜூன் 8,9,10 மற்றும் 14,15,16 தேதிகளில்வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி- Dinamani

சுடச்சுட

    

    ஜூன் 8,9,10 மற்றும் 14,15,16 தேதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி

    By kirthika  |   Published on : 03rd June 2016 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் 8,9,10 ஆம் தேதி மற்றும் 14,15,16 ஆம் தேதிகளில் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் ஆட்சியர்,குளித்தலை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்,கரூர் வட்டத்தில் வட்டாட்சியர், குளித்தலை வட்டத்தில் கோட்டாட்சியர்,கடவூர் வட்டத்தில் தனித்துணை ஆட்சியர், மண்மங்கலம் வட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) ஆகியோர் தலைமைகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாயம் என்னும் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலரும், ஆட்சியருமான(பொ) மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai