சுடச்சுட

    

    அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்ததால் பகல் நேரங்களில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை இருந்தது.

    அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கிய நிலையில், இரு நாள்களுக்கு முன்பு மாவட்டத்தின் புறநகரின் சில பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai