சுடச்சுட

    

    பார்வையிழந்தோர் வாக்களிக்க 3 வாக்குச்சாவடிகள்

    By திருச்சி  |   Published on : 12th May 2016 04:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி கிழக்குத் தொகுதியில் செம்பட்டு காமராஜர் நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீரங்கம் தொகுதியில் காந்திநகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நாகமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகிய இடஙகளில் பார்வையிழந்தவர்கள் மட்டும் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

     மாவட்டத்திலேயே முதல் முறையாக இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai