Enable Javscript for better performance
சென்னை- Dinamani

சுடச்சுட

  

  பொது

  சென்னை மருத்துவக் கல்லூரி 1961-ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சந்திப்பு: எம்.ஜி.எம்.ரிசார்ட்,முட்டுக்காடு,காலை 10.30 மணி.

   

  ஸ்ரீகிருஷ்ணகான சபா 57-வது இசை நாட்டிய விழா: கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி,நல்லி குப்புசாமி,ஒய்.பிரபு, பத்மா சுப்ரமணியம்,சுனிதா ரெட்டி, பிரியதர்சினி கோவிந்த், நல்லி கான விஹார்,தி.நகர்,மாலை 6

   

  மன்னார்குடி சாம்பசிவ பாகவதர் நூற்றாண்டு விழா: ஆர்.சேஷசாயி,எம்.சந்திரசேகரன், எம்.முரளி, வி.வி.சுந்தரம், பி.மாதவன், பிரமீளா குருமூர்த்தி, ஸ்ரீ தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம்,தியாகராஜபுரம்,மயிலாப்பூர்,மாலை 5.45.

   

  மாதவிடாய் ஆவணப்பட வெளியீட்டு விழா: க.மா.ரவீந்திரன்,கே.பாலபாரதி எம்.எல்.ஏ..,தமிழிசை சௌந்தர்ராஜன்,திலகவதி பங்கேற்பு,பி.ஏ.ராமசாமி ராஜா ஹால்,பாரதீய வித்யா பவன்,மயிலாப்பூர்,காலை 10.30.

   

  தமிழ்த்துறை முன்னாள் மாணவர் சங்க தொடக்க விழா: ரா.வி.அலெக்சாண்டர் ஜேசுதாசன்,தி.ராஜகோபாலன்,இராம.கனகசுப்புரத்தினம் பங்கேற்பு,சென்னை கிறிஸ்தவக் கல்லூரி,தாம்பரம்,காலை 10.

   

  பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டி: என்.சந்திரசேகர் பங்கேற்பு,தாஜ் கோரமண்டல்,நுங்கம்பாக்கம்,மாலை 4.15.

   

  தென்னிந்திய சமூக கலாசார அகாதெமி சார்பில் விருது வழங்கும் விழா: ஓய்வு பெற்ற நீதிபதிகள் பொன்.பாஸ்கரன், ஞானபிரகாசம் பங்கேற்பு,ஹோட்டல் பாம்குரோவ்,கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,நுங்கம்பாக்கம்,மாலை 4.

   

  தேசிய கட்டமைப்பில் இந்திய இளைஞர்கள் கருத்தரங்கு: வி.பொன்ராஜ்,லதா ராஜேந்திரன்,டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கல்லூரி, ராமாபுரம்,காலை 10.

   

  அறிவியல் கண்காட்சி நிறைவு விழா: எம்.மிச்சேல் அருள்தாஸ் பங்கேற்பு,முகம்மது சதக் கல்லூரி, சோழிங்கநல்லூர்,

  நண்பகல் 2.30.

   

  இந்திய ஆங்கில கவிஞர்கள் கருத்தரங்கு: ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம்,இ.அகிலன் பங்கேற்பு, டபிள்யு.யூ.எஸ்.அரங்கம், சேத்துப்பட்டு,

  காலை 9.30.

   

  2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடா? - உலாவரும் உண்மைகள் சொற்பொழிவு: வே.சுப்புராமன் பங்கேற்பு,பெரியார் திடல்,வேப்பேரி,மாலை 6.30.

   

  ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம்: டாக்டர் அப்துல் அஜீஸ் பங்கேற்பு,சபரி பள்ளி, தெற்கு மாடவீதி,வில்லிவாக்கம்,காலை 9.

   

  ஸ்ருதி லய கேந்திரா சார்பில் விருது வழங்கும் விழா: கோபாலகிருஷ்ண காந்தி,காரைக்குடி மணி, டி.வி.சங்கரநாராயணன், கூத்தபிரான், ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி,ஆழ்வார்பேட்டை,மாலை 5.15.

   

  மத்திய அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநாடு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராமசுப்பு, டி.கே.ரங்கராஜன் பங்கேற்பு, சர் பிட்டி தியாகராய அரங்கம், ஜி.என்.செட்டி சாலை, தியாகராய நகர்,

  காலை 9.30.

   

  ஆன்மிகம்

  புனித தெரசா தேவாலய நூற்றாண்டு விழா:பேராயர் ஏ.எம்.சின்னப்பா,ஆயர்கள் அந்தோனி டிவேட்டா,நீதிநாதன்,லாரன்ஸ் பியூஸ் துரைராஜ் பங்கேற்பு, புனித தெரசா தேவாலயம்,

  நுங்கம்பாக்கம்,மாலை 5.30.

   

  கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி: மோகன் சி.லாசரஸ்,ஜெ.சாமுவேல்,பில்லி கிரஹாம் அரங்கு,எண்.14,வால்டஸ் சாலை,கீழ்ப்பாக்கம்,மாலை 4.30.

   

  அன்னையின் அன்புமொழிகள்: சுவாமி அபவர்கானந்தா பங்கேற்பு,ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,மயிலாப்பூர்,மாலை 5.30.

   

  நெஞ்சுவிடு தூது: பாலறாவாயன் பங்கேற்பு,அருள்மிகு மருந்தீசுவரர் கோயில்,திருவான்மியூர்,இரவு 7.

   

  ஐயப்பன் விளக்கு பூஜை: கணபதி ஹோமம்,அபிஷேகம், பிரதிஷ்டை ஊர்வலம்,ஐயப்ப ஸ்வாமி ஊர்வலம்,தீபாராதனை,திருவட்டீஸ்வரன் கோயில் அருகில்,திருவல்லிக்கேணி, அதிகாலை காலை 5 மணி முதல்.

   

  வேளச்சேரி ஸ்ரீ ஐயப்ப பக்த ஜன சபா: லட்சார்ச்சனை,4-வது குறுக்குத் தெரு, தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி, காலை 7.30 மணி.

   

  ஆன்மிக சொற்பொழிவு: மணி திராவிட் சாஸ்திரிகள், பி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,மயிலாப்பூர்,மாலை 6.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai