Enable Javscript for better performance
துர்முகி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2016- Dinamani

சுடச்சுட

    

    மன்மத ஆண்டு 13.4.2016 புதன்கிழமை இரவு 7.39 மணிக்கு முடிகிறது. துர்முகி வருடம் அன்றைய தினம் இரவு 7.40 மணிக்கு உதயமாகிறது. துலாம் லக்னம் புனர்பூசம் நட்சத்திரம் மிதுன ராசியில் பிறக்கிறது. இந்த துர்முகி ஆண்டில் ஆடி மாதம் 27 ஆம் தேதி (11.8.2016) அன்று குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த துர்முகி ஆண்டில் தை மாதம் 13 ஆம் தேதி (26.1.2017) அன்று சனிபகவான் விருச்சிக ராசியிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

    ராகு- கேது பகவான்கள் இந்த துர்முகி ஆண்டு முழுவதும் முறையே சிம்ம, கும்ப ராசிகளில் சஞ்சரிக்கிறார்கள். பொதுவாக, குருபகவான் பெயர்ச்சி ஆவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவும் சனிபகவான் ஆறு மாதங்களுக்கு முன்பாகவும் தங்களின் அடுத்த பெயர்ச்சியின் பலன்களைக் கொடுப்பார்கள். இதனைக் கருத்தில் கொண்டே இந்த துர்முகி வருடப் பலன் எழுதப்பட்டுள்ளது.

    துர்முகி ஆண்டு பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்......

    rasi palan.jpg 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai