சுட்டெரிக்கும் சூரியனை சமாளிக்க 7அப் ரிவைவ் பருகுங்கள்!

கொதிக்கும் கோடை காலத் திருவிழாவை 7அப் ரிவைவுடன் குளிர்ச்சியாகக் கொண்டாடுங்கள்.
சுட்டெரிக்கும் சூரியனை சமாளிக்க 7அப் ரிவைவ் பருகுங்கள்!


கொதிக்கும் கோடை காலத் திருவிழாவை 7அப் ரிவைவுடன் குளிர்ச்சியாகக் கொண்டாடுங்கள்…

சிலர் கோடை காலம் வந்துவிட்டாலே எப்படி அதை எதிர்கொள்ளப்போகிறோம் என்று பயப்படுபவர்கள். இன்னும் சிலர், இதெல்லாம் சகஜமப்பா என்று வெயிலை பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். இந்த இரண்டில் நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும் சரி, சுடுகின்ற உண்மை என்று ஒன்று உண்டு. அது வெயில் காலத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றான வியர்வை பிரச்னை. ஆம், நம்மில் பலருக்கு இந்த வெயில் காலத்தில் சூரியக் கதிர்களால் சற்று அதிகமாகவே வியர்க்கும்.

கோவில் திருவிழாக்கள், தமிழ்ப் புத்தாண்டு என கோடையில் கொண்டாட்டத்துக்கு காரணங்கள் சில உள்ளன. ஆனாலும் வெப்பத்தின் தாக்கம் இந்த கொண்டாட்டங்களை எந்த வகையிலும் குறைத்துவிடக் கூடாது. தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட அதற்கான முன் தயாரிப்புகள் எல்லாம் ஒரு வாரத்துக்கு முன்பாகவே தொடங்கிவிடும். இத்தகைய விசேஷ தினங்களை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ வேண்டி நிறைய வேலைகள் காத்திருக்கும். கடைகளுக்குப் போய் இனிப்புகள் வாங்க, வண்ணக் கோலங்களால் வாசல்களை அலங்கரிக்க, மளிகைப் பொருட்கள் வாங்க, கோவிலுக்குச் செல்ல என இன்னும் இதுபோன்ற பல முக்கியமான வேலைகளை செய்யவேண்டி இருக்கும். வாட்டி வதைக்கும் வெயிலில் இதையெல்லாம் செய்து முடிப்பதற்குள் உடலில் உள்ள மொத்த சக்தியும் தீர்ந்ததுபோல் ஆகிவிடும். உடலில் உள்ள எலக்ட்ரொலைட்ஸ் மற்றும் நீர்ச்சத்து குறைந்துவிட்டால் உடல் மிகவும் சோர்வடைந்துவிடும். இந்நிலையில் நீர்ச்சத்து முழுவதும் வியர்வையாக வெளியேறி, சாறு எடுக்கப்பட்ட சக்கைபோல மிகவும் சோர்ந்துவிடுகிறோம். ஆனால், பண்டிகையைக் குதூகலமாகக் கொண்டாடி மகிழ வேண்டுமே. அதனால், அசதிக்கும் சோர்வுக்கும் இடம் கொடுக்கலாமா?

இத்தகைய சூழ்நிலையில் உங்கள் மனநிலையை மகிழ்ச்சிகரமாக மாற்ற என்ன செய்யலாம்?

மிகவும் எளியமையான தீர்வு கைவசம் உள்ளது. பண்டிகை மற்றும் விழாக் காலங்களின் சிறப்பை உள்ளபடி ரசித்து மகிழ, உங்களிடம் இருக்க வேண்டியது 7அப் ரிவைவ் ஒன்றுதான். இது கோடை காலத்து பிரச்னைகளை கருத்தில் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. 7அப் ரிவைவ் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட், வைட்டமின்கள் மற்றும் நீர்ச்சத்தை அளிக்கிறது. 7அப் ரிவைவ் தாகத்தை மட்டும் தீர்ப்பதில்லை, அத்துடன் உடலையும் புத்துணர்ச்சியாக்கிவிடுகிறது. எத்தகைய கொளுத்தும் கோடையிலும் உங்களை தெம்புடன் மகிழ்ச்சியாக வைத்திருக்கச் செய்வது 7அப் ரிவைவ் மட்டும்தான். 7அப் ரிவைவ் ஒரு சத்தான குளிர்பானம். இதில் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதனை பருகுவதன் மூலம் தாகம் அடங்குவதுடன், உடலுக்குத் தேவையான பல சத்துகளும் சேர்ந்து உடல் புத்துணர்ச்சி பெற்று ரீசார்ஜ் ஆகிவிடும்.

நீங்கள் வெளியே செல்லும்போது கையில் ஒரு 7அப் ரிவைவ் பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். பண்டிகை கால வேலை நெருக்கடியை எதிர்க்கொள்ள உங்களுக்கு உற்ற தோழன் இதுவொன்றுதான். கொளுத்தி வாட்டும் வெயில் காலத்தில் உங்களை குளுகுளுவென மாற்றிவிடும் சக்தி 7அப் ரிவைவுக்கு இருக்கிறது. சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து தற்காத்துக் கொள்ள 7அப் ரிவைவ் கோடைகாலத்தில் உறுதுணையாக இருக்கும் என்பது உறுதி.

எனவே, உங்களுடைய இந்த நாளை சோர்விலிருந்து மீட்டெடுங்கள். 7அப் ரிவைவ் குடித்து உடலை புத்துணர்ச்சிக்கு ரீசார்ஜ் செய்யுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com