எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம்..? 

வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம்.
எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம்..? 

வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம். 

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பர். வாழ்வின் நியதியும் அதுதான். வெள்ளிவிழா, பொன்விழா, மணிவிழா, பவளவிழா, வைரவிழா என்பனவெல்லாம் மனிதர்களின் அணிகலன்களுடன் தொடர்புற்றவை.

வெள்ளி, பொன், மணி, பவளம், வைரம் என்பன மனித நாகரீகம் தோன்றிய காலம் முதல் சமுதாயத்தில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றன. நாணயங்களின் புழக்கம் தோன்றுவதற்கு முன்னர் பண்டமாற்று வர்த்தகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்தன.

மாந்தரின் வாழ்வையும் வயதையும் தீர்மானிப்பது ஆயுளாக இருந்தபோதிலும் ஆண்டுகள் கூட்டத்தின் இன்றியமையாத இடத்தை அவை நிரப்பி விடுகின்றன. மனிதர்களின் இணைப்பினால்தான் சமுதாயமும் சமூகங்களும் தோன்றின.

எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?


1 வருடம் ஒரு காகித விழா  (Paper Jubilee)
2 ஆண்டுகள் ஒரு பருத்தி   (cotton Jubilee)
3 ஆண்டுகள் தோல் விழா   (Leather Jubilee)
4 ஆண்டுகள் ஒரு கைத்தறி   (Linen Jubilee)
5 ஆண்டுகள் ஒரு மர  விழா  (Wood Jubilee)
6 ஆண்டுகள் ஒரு இரும்பு விழா (Iron Jubilee)
7 ஆண்டுகள் ஒரு கம்பளி விழா (Wool Jubilee)
8 ஆண்டுகள் வெண்கல விழா (Bronze Jubilee)
9 ஆண்டுகள் ஒரு செப்பு விழா (Copper Jubilee)
10 ஆண்டுகள் ஒரு தகரம் விழா (Tin Jubilee)
11 ஆண்டுகள் எஃகு விழா (Steel Jubilee)
12 ஆண்டுகள் ஒரு பட்டு விழா (Silk Jubilee)
13 ஆண்டுகள் ஒரு சரிகை  (Lce Jubilee)
14 ஆண்டுகள் தந்தம் விழா (Ivory Jubilee)
15 ஆண்டுகள் ஒரு படிக விழா (Crystal Jubilee)
17 ஆண்டுகள் ஒரு டர்க்கைஸ் விழா (Turquoise Jubilee)
18 ஆண்டுகள் ஒரு லேபிஸ் விழா (Lapis Jubilee)
20 ஆண்டுகள் ஒரு சீன விழா  (china Jubilee)
25 ஆண்டுகள் ஒரு வெள்ளி விழா (Silver Jubilee)
30 ஆண்டுகள் ஒரு முத்து விழா (Pearl Jubilee)
35 ஆண்டுகள் என்பது பவள விழா  (Coral Jubilee)
40 ஆண்டுகள் ஒரு ரூபி விழா  (Ruby Jubilee)
45 ஆண்டுகள் ஒரு சபையர் விழா (Sapphire Jubilee)
50 ஆண்டுகள் ஒரு பொன் விழா  (Golden Jubilee)
55 ஆண்டுகள் ஒரு மரகத விழா (Emerald Jubilee)
60 ஆண்டுகள் ஒரு வைர விழா (Diamond Jubilee)
65 ஆண்டுகள் ஒரு நீல சபையர் விழா (blue sapphire Jubilee)
70 ஆண்டுகள் ஒரு பிளாட்டினம் விழா (Platinum Jubilee)
75 ஆண்டுகள் ஒரு பவள விழா (Diamond Jubilee)
80 ஆண்டுகள் ஒரு அமுத விழா (Oak Jubilee)
100  - நூற்றாண்டு விழா (Centenary)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com