சிறப்புக் கட்டுரைகள்

Ettayapuram Pallu and traditional rice varieties
எட்டயபுரம் பள்ளும் பாரம்பரிய நெல் வகைகளும்

ஒருகாலத்தில் தமிழகத்தில் எட்டயபுர சமஸ்தானத்தில் எத்தனை நெல் வகைகள் இருந்தது என்பதை, ‘எட்டயபுரம் பள்ளு’ பாடலில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

27-06-2020

sp1
ஊரக வேலை உறுதித் திட்டம்: உழவுப் பணிகளுக்கு உதவுமா?

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

27-06-2020

dhoni_wk1xx
இந்திய கிரிக்கெட்டை மாற்றிய தோனியின் துணிச்சலான ஐந்து முடிவுகள்!

ஒரு கேப்டனாக தோனி எடுத்த உறுதியான 5 முடிவுகளால் இந்திய அணி பெற்ற பலன்கள் நிறைய...

26-06-2020

school-student
10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கிரேடு முறையை அமல்படுத்தலாம்: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறையை அமல்படுத்தலாம் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

26-06-2020

objections for amazon & netflix
தமிழ் சினிமாவை சூழ்ந்திருக்கும் சோகம் !

ஒரு திரைப்படம் என்பது பல்வேறு துறைகளைச் சாா்ந்த கலைகளை ஒருங்கிணைத்து வெளிவரும் ஒரு கூட்டு முயற்சி. அனைவரும்

26-06-2020

Special story of Manickavasagar
இறைவன் கேட்ட தமிழ் வாசகம், மாணிக்கவாசகத்தின் திருவாசகம்!

தமிழுக்குத் திருவாசகத்தைத் தந்து தெய்விகத் தமிழை உலகறியச் செய்த மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்து இறைவனோடு இரண்டற கலந்த நாள் இன்று - ஆனி மகம்!

26-06-2020

Tirunelveli Iruttukadai halwa owner Harisingh
திருநெல்வேலி 'இருட்டுக்கடை அல்வா'வின் புகழ்

மற்ற கடை அல்வாவை விட இங்கு செய்யப்படும் அல்வா ருசியாக இருக்கக் காரணம், அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும், அதைத் தயார் செய்வதும் கைப்படத்தான்.

25-06-2020

1983_wc_90
ஓர் ஆட்டத்திலும் விளையாடாத இந்திய வீரர் யார்?: 1983 உலகக் கோப்பை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் ஆச்சர்யங்கள்!

இறுதிச்சுற்றில் இரு அணிகளிலும் அதிக ரன்கள் எடுத்தவர் ஸ்ரீகாந்த். 57 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்தார்...

25-06-2020

msv_kannadasan1
கண்ணதாசன் - எம்.எஸ்.வி. பிறந்த நாள்: அமெரிக்காவுக்கு அழைத்த கவிஞரைக் காப்பாற்ற கேசட் அனுப்பிய எம்.எஸ்.வி.

கவிஞர் இறந்த பின்பு அவர் என் கனவில் வராத நாளே இல்லை. நாங்கள் எப்போதும் போல பேசிக்கொண்டிருக்கிறோம்...

24-06-2020

aavinmilk
நிா்வாக சீா்கேடுகளால் தடுமாறும் ஆவின் நிறுவனம்!

நிா்வாக சீா்கேடுகளால் வீழ்ச்சியை சந்தித்து வரும் ஆவின் நிறுவனத்தை வளா்ச்சிப் பாதைக்கு மாற்றினால் மட்டுமே பொதுமக்களுக்கு தரமான பால் விநியோகிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

24-06-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை