தில்லி பல்கலை: BMS படிப்புக்கு இன்று நுழைவுத்தேர்வு

தில்லி பல்கலைக்கழகத்தில் பி.எம்.எஸ் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தப் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தில்லி பல்கலை: BMS படிப்புக்கு இன்று நுழைவுத்தேர்வு
Published on
Updated on
1 min read

தில்லி பல்கலைக்கழகத்தில் பி.எம்.எஸ் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தப் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, Bachelor of Honours in Management Studies (BMS) படிப்புக்கு ஜூன் 26ம் தேதி (இன்று) மாலை 3 மணிக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த படிப்புக்கு 840 சேர்க்கை இடங்களை நிரப்ப 25,357 பேர் நுழைவுத்தேர்வை எதிர்க்கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com