சென்னையில், லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்.,யில் எம்.பி.ஏ படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2015ம் கல்வியாண்டில் முதுகலையில் எம்.பி.ஏ படிப்பில் சேர அங்கீகாரம் பெற்ற பல்கலையில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரூ.1250 வரைவோலை எடுத்து சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு லயோலா கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.