Enable Javscript for better performance
எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் 12வது பட்டயமளிப்பு விழா- Dinamani

சுடச்சுட

    
    graduation

    சென்னை, எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் 12வது பட்டயமளிப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    இப்பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜராம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

    இளங்கலையில் சாதனை படைத்த 22 மாணவர்களுக்கு பட்டங்களும், பரிசுகளும் பெற உள்ளனர். இவ்விழாவில் முதல்வர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு  கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai