Enable Javscript for better performance
தமிழ்நாடு மத்திய பல்கலையில் முதுகலை பட்டப் படிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2014-15ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    படிப்பின் பெயர்:

    Integrated M.Sc Programmes (5 வருடங்கள்)

    Post Graduate M.Sc Programmes (2 வருடங்கள்)

    Research Programmes

    கல்வித்தகுதி, எழுத்துத்தேர்வு, மையம், கட்டணம் போன்ற விவரங்கள் தெரிந்து கொள்ள www.cucet2014.co.in  என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட இளங்கலை/ஒருங்கிணைந்த படிவங்fகளை ஆன்லைனில் அனுப்ப கடைசி நாள் ஏப்ரல் 2.  ஆன்லைனில் அனுப்ப ஏப்ரல் 10 கடைசி நாளாகும்.

    கூடுதல் தகவல்கள் பெற www.cucet2014.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai