Enable Javscript for better performance
மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11 முதல் விநியோகம் - Dinamani

சுடச்சுட

    

    மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11 முதல் விநியோகம்

    By dn  |   Published on : 17th April 2015 11:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    medica

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

    கடந்த ஆண்டை போன்று இந்தாண்டும் 500க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai