Enable Javscript for better performance
சி.பி.எஸ்.இ: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு - Dinamani

சுடச்சுட

    
    cbse-results

    புது தில்லி: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நாடு முழுவதும் 10,67,900 பேர் எழுதியுள்ளனர். தமிழகத்தில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை 13,814 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இன்று காலை 12 மணிக்கு பதிலாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் முன்னதாகவே தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

    www.cbseresults.in, www.cbse.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai