சுடச்சுட

  

  சென்னைப் பல்கலைக்கழக எம்.ஃபில். 2016 ஆகஸ்ட் மாதத் தேர்வுக்கான முடிவு வெள்ளிக்கிழமை (பிப்.17) வெளியிடப்பட உள்ளது என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக இணையதளம் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
  இதேபோல், எம்.ஃபில். 2017 ஆகஸ்ட் மாதத் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 26 கடைசி நாளாகும். அபராதத் தொகையுடன் ஜூன் 9 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விவரங்கள், தேர்வு விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம்
  தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai