கல்வி

மாணவர்கள் குறைந்த பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூட முடிவு: ராமதாஸ் கண்டனம்

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடதமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

27-12-2018

ஜேஇஇ மெயின் தேர்வு 2019 - முழு விவரம்

தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் JEE முக்கியத் தேர்வு -2019 குறித்த அடிப்படை முறைமையை அறிவித்துள்ளனர். 

26-12-2018

பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாது : யுஐடிஏஐ எச்சரிக்கை

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு (அட்மிஷன்) ஆதார் எண் கேட்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) எச்சரித்துள்ளது

26-12-2018

தமிழகத்துக்கு கூடுதலாக 495 மருத்துவக் கல்வி இடங்கள்:  அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

வரும் கல்வியாண்டில் தமிழகத்துக்கு கூடுதலாக 495 மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

25-12-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை