கல்வி

ஒவ்வொரு பள்ளியிலும்  44 பேர் கொண்ட மாணவர் காவல் படை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ஒவ்வொரு பள்ளியிலும் தலா 44 மாணவ, மாணவிகளுடன் மாணவர் காவல் படை அமைக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

17-08-2019

10, 11,12 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 1,  பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

17-08-2019

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 பிளஸ் 1,  பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

16-08-2019

நீட் பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 நீட் பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

16-08-2019

45 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள்: மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த அறிவுறுத்தல்

தமிழகத்தில் 45 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 81 பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்தி முடிக்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

16-08-2019

பிடிஎஸ் படிப்புகள்: நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு

பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

15-08-2019

தேசிய கல்விக் கொள்கை  வரைவு:  கருத்து தெரிவிக்க இன்று கடைசி

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு  குறித்த கருத்து தெரிவிக்க வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கடைசி நாளாகும்.

15-08-2019

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடத்த சிபிஎஸ்இ  திட்டம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணிதத் தேர்வை 2 தாள்களாக நடத்துவதற்கு சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. 

14-08-2019

பிளஸ் 1,  பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1,  பிளஸ் 2  சிறப்புத் துணைத்தேர்வெழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல்

14-08-2019

சாதிக் கயிறு, கைப்பட்டை அணியும் மாணவர்கள்: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை

 பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே சாதியப் பாகுபாடுகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

14-08-2019

டிப்ளமோ நர்சிங்: 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

செவிலியப் பட்டயப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

13-08-2019

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பாடப் பிரிவுகளுக்கான மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலை வெளியிடும் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பெ.தாமரை. உடன் பேராசிரியர் பொ.கு.பழனி (வலது).
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பாடப் பிரிவுகளுக்கான மாநில தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. பாடப் பிரிவில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் எம்.சி.ஏ. கலந்தாய்வு

13-08-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை