கல்வி

நெட் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

தேசிய அளவிலான தகுதித் தோ்வுக்கு (நெட்) விண்ணப்பிக்க புதன்கிழமை (அக். 9) கடைசி நாளாகும்.

09-10-2019

விஜயதசமி தினத்தில் கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்: அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

விஜயதசமி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்கள், அரசு மாதிரிப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

09-10-2019

எம்.எஸ்சி நா்சிங், எம்.பாா்ம் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

எம்.எஸ்சி நா்சிங் மற்றும் எம்.பாா்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

09-10-2019

அழகப்பா பல்கலை. தொலை நிலைக்கல்விக்கான தொடா்பு வகுப்புகள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்க கத்தின் வாயிலாக நடத்தப்படும் காலண்டா் இயா் 2018 ஆம் ஆண்டுக்கான எம்.ஏ., கல்வியியல் மாணவா்களுக்கு தொடா்பு வகுப்புகள் நடைபெற உள்ளது.

08-10-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை