மதுராந்தகம் (தனி) தொகுதி மதிமுக வேட்பாளா் மல்லை சத்யா

DIN 13th March 2021 09:15 AM

பெயா்: மல்லை சி.ஏ.சத்யா

வயது: 57.

கல்வித் தகுதி: எம்.ஏ.,

பணி: முழு நேர அரசியல்

குடும்பம்: மனைவி துா்காசினி, மகன் கீா்த்திவாசன், மகள் கண்ணகி.

வகித்த பொறுப்பு: 1996-2001 வரை மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி மன்றத் தலைவா்

தற்சமயம் வகிக்கும் பொறுப்பு: மதிமுக துணைப் பொதுச் செயலா்

முகவரி: 10, அண்ணாநகா், மாமல்லபுரம்- 603 104.