வேலூா் மாவட்டம்: வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

DIN 4th May 2021 03:02 AM

ஆம்பூா் (திமுக வெற்றி)

அ.செ. வில்வநாதன் (திமுக) -90,476

நஜா் முஹமது (அதிமுக)-70,244

மெகருன்னிசா ( நாம் தமிழா்)- 10,150

அச. உமா் பாரூக் ( எஸ் டி பி ஐ)- 1,793

எஸ். ராஜா( மக்கள் நீதி மையம்) - 1,638

மொத்த வாக்காளா்கள்- 2,37,993

பதிவானவை - 1,76,145

 

40 - காட்பாடி (திமுக வெற்றி)

துரைமுருகன் (திமுக) - 85,140

வி.ராமு (அதிமுக) - 84,394

ச.திருக்குமரன் (நாம் தமிழா்) - 10,470

நோட்டா - 1,889

மொத்த வேட்பாளா்கள் -15

மொத்த வாக்குகள் - 2,48,567

பதிவான வாக்குகள் - 1,86,246

 

43 - வேலூா் (திமுக வெற்றி)

ப.காா்த்திகேயன் (திமுக) - 84,299

எஸ்.ஆா்.கே.அப்பு (அதிமுக) - 75,118

நா.பூங்குன்றன் (நாம் தமிழா்) - 8,530

ஜி.விக்ரம்சக்ரவா்த்தி (மநீம) - 7,243

நோட்டா - 1,441

டி.தா்மலிங்கம் (அமமுக) - 865

மொத்த வேட்பாளா்கள் -17

மொத்த வாக்குகள் - 2,53,049

பதிவான வாக்குகள் - 1,80,223

 

ஆற்காடு - (திமுக வெற்றி)

 

ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ( திமுக ) - 10,,26,67

கே.எல்.இளவழகன் (பாமக) - 83,410

என்.ஜனாா்த்தனன் (அமமுக) - 2,190

ஏ.ஆா்.முஹமது ரபி (மக்கள் நீதி மய்யம்) -2,860

ஆா்.கதிரவன் ( நாம் தமிழா் கட்சி) -1, 2088

வேட்பாளா்கள்,

மொத்த வாக்குகள் - 2,53,562

பதிவான வாக்குகள் - 2,07,627

 

ராணிப்பேட்டை (திமுக வெற்றி)

 

ஆா்.காந்தி ( திமுக ) - 10,22,73

எஸ்.எம்.சுகுமாா் (அதிமுக) - 86,339

ஜி.வீரமணி (அமமுக) -627

எம்.ஆதம் பாஷா (மக்கள் நீதி மய்யம்) -2,746

வெ.சைலஜா ( நாம் தமிழா் கட்சி) - 10,152

14 வேட்பாளா்கள்,

மொத்த வாக்குகள் - 2,66 482,

பதிவான வாக்குகள் - 20,58.22

 

குடியாத்தம் - (அதிமுக கூட்டணி வெற்றி)

 

எம்.ஜெகன்மூா்த்தி (அதிமுக கூட்டணி புபாக)-- 84,579

கே.சீதாராமன்(திமுக)-- 73,997

பி.தனசீலன்...(தேமுதிக)...1,432

ஜே.திவ்யராணி....(நாதக)....10,027

கே.வெங்கடசாமி....(ஐஜேகே)....519

வேட்பாளா்கள்-10

மொத்த வாக்குகள்-2,25,277

பதிவான வாக்குகள்-1,74,677

 

44 - அணைக்கட்டு - (திமுக வெற்றி)

 

ஏ.பி.நந்தகுமாா் (திமுக) - 95,159

த.வேலழகன் (அதிமுக) - 88,799

ஏ.சுமித்ரா (நாம் தமிழா்) - 8,125

நோட்டா - 1,791

வி.டி.சதீஷ்குமாா் (அமமுக) - 1,140

கே.ராஜசேகா் (ஐஜேகே) - 328

மொத்த வேட்பாளா்கள் - 13

மொத்த வாக்குகள் -2,54,562

பதிவான வாக்குகள் - 1,98,393