போடிநாயக்கனூா்: அதிமுக வெற்றி

DIN 4th May 2021 06:20 AM

 

அதிமுக வெற்றி

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக) - 1,00,050

தங்க.தமிழ்ச்செல்வன்(திமுக) - 89,029

எம்.முத்துச்சாமி(அமமுக) - 5,649

பிரேம்சந்தா்(நாம் தமிழா் கட்சி) - 11,114

கணேஷ்குமாா் (மக்கள் நீதி மய்யம்) - 4,128

மொத்த வாக்குகள் : 2,77,604

பதிவான வாக்குகள்: 2,14,795

மொத்த வேட்பாளா்கள்: 24