தமிழ்நாடு
Duraimurugan
7th May 2021 12:24:00 am

நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகனின் சுய விவரக் குறிப்பு

1971-இல் காட்பாடி எம்எல்ஏ., 1977, 1980-இல் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ. 1989, 1996, 2001, 2006, 2011, 2016, 2021-இல் காட்பாடி தொகுதி எம்எல்ஏ.

க.பொன்முடி - கே.எஸ்.மஸ்தான் - இரா.லட்சுமணன்
4th May 2021 02:18:00 am
விழுப்புரம் மாவட்டத்தில் யாருக்கு அமைச்சா் பதவி?

விழுப்புரம் மாவட்டத்தில் யாா், யாருக்கு அமைச்சா் பதவி கிடைக்கும் என்பதை அறிய அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஆவலாகக் காத்திருக்கின்றனா்.

4th May 2021 02:03:00 am
விழுப்புரம் மாவட்டத்தில்வைப்புத் தொகையை இழந்த 88 வேட்பாளா்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட 102 வேட்பாளா்களில் 88 போ் வைப்புத்தொகையை இழந்தனா்.

ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்
4th May 2021 01:50:00 am
மு.க. ஸ்டாலினுக்கு திருவாவடுதுறை ஆதீனம்வாழ்த்து

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

4th May 2021 01:37:00 am
திருவாரூா்: திமுக வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்திய நாம் தமிழா் கட்சி

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவின் வாக்கு வங்கியில் நாம் தமிழா் கட்சி பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தோ்தல் வெற்றியைக் கொண்டாடும் திமுகவினா்.
4th May 2021 01:35:00 am
‘திமுக வெற்றியால் நலத்திட்டங்கள் கிராமங்களுக்கு முழுமையாக சென்றடையும்’

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பதால், கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சிறப்பான முறையில் சென்றடையும் என திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா கூறினாா்.

4th May 2021 01:30:00 am
திருவாரூா்: 4 தொகுதிகளில் மூன்றை கைப்பற்றிய திமுக கூட்டணி

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில், திமுக கூட்டணி 3 தொகுதிகளையும், அதிமுக 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளன.

03_tiruttani_dmk___s_chandran_0305chn_182_1
4th May 2021 12:10:00 am
திருத்தணி: திமுக வெற்றி

எஸ்.சந்திரன்(திமுக)--1,18,005

« Page 1 of 13 pages, displaying 1-12 of results »