கேரளம்
KOCAPR2021164
2nd May 2021 02:20:00 pm
கேரளத்தில் மதியம் 2 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் முன்னிலை

கேரளம் தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

KOCAPR2021054
2nd May 2021 01:11:00 pm
கேரளத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் முன்னிலை

கேரளம் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

Kerala Legislative Assembly Election: Binarayi Vijayan continues to lead
2nd May 2021 01:03:00 pm
கேரள சட்டபேரவைத் தேர்தல்: பினராயி விஜயன் தொடர்ந்து முன்னிலை 

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் தர்மதம் தொகுதியில் போட்டியிட்ட இடது முன்னணியின் பினராயி விஜயன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

KOCMAR20210964
2nd May 2021 12:12:00 pm
கேரளத்தில் 12 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் முன்னிலை

கேரளம் தேர்தலில் 12 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

Pinarayi_Vijayan
2nd May 2021 11:11:00 am
கேரளத்தில் மார்க்சிஸ்ட் 90 தொகுதிகளில் முன்னிலை: 11 மணி நிலவரம்

கேரளம் தேர்தலில் 11 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

NRCongress in Pondicherry Precedence: 11 p.m.
2nd May 2021 11:07:00 am
புதுச்சேரியில் என்.ஆர்.காங். முன்னிலை: 11 மணி நிலவரம்

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 9 தொகுதிகளில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

Pinarayi-Vijayan
2nd May 2021 10:09:00 am
கேரளத்தில் மார்க்சிஸ்ட் முன்னிலை: 10 மணி நிலவரம்

கேரளம் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

« Page 1 of 2 pages, displaying 1-12 of results »