தலைவர்கள் இன்று பிரசாரம்

தலைவர்கள் இன்று பிரசாரம்

தமிழகத்தில் புதன்கிழமை (10.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

பிரதமர் நரேந்திர மோடி (பாஜக) வேலூர், மேட்டுப்பாளையம் (கோவை).

முதல்வர் மு.க.ஸ்டாலின் (திமுக) தேனி.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக) பொள்ளாச்சி, திருப்பூர்.

கு. செல்வப்பெருந்தகை

(காங்கிரஸ்) தஞ்சாவூர், திருவாரூர்,

கும்பகோணம்.

கனிமொழி கருணாநிதி (திமுக) தூத்துக்குடி.

ஜி. ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) தருமபுரி.

கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) சிவகங்கை, திருச்சி.

டி. ராஜா (இந்திய கம்யூ) சிதம்பரம்.

இரா. முத்தரசன் (இந்திய கம்யூ) தஞ்சாவூர்.

வைகோ (மதிமுக) ராமநாதபுரம், மதுரை.

அன்புமணி ராமதாஸ் (பாமக) தருமபுரி

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) தஞ்சாவூர், திருவாரூர்.

ஜி.கே.வாசன் (தமாகா) தூத்துக்குடி.

சீமான் (நாம் தமிழர் கட்சி) கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர்.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்) மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com