Enable Javscript for better performance
ஆயில் இந்தியா நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி பணி- Dinamani

சுடச்சுட

    
    oilindia

    ஆயில் இந்தியா நிறுவனத்தில் மேலாளர்(சட்டம்), சீனியர் சட்டத்துறை அலுவலர் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி  பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: மேலாளர்(சட்டம்), சீனியர் சட்டத்துறை அலுவலர் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி

    கல்வித்தகுதி: 65 சதவிகித மதிப்பெண்களுடன் எல்.எல்.பி. (சட்டம்) படிப்பு படித்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 29-க்குள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மாறுபடும். இணையதளத்தைப் பார்க்கவும்.

    சம்பளம்: மேலாளர்(சட்டம்) ரூ. 36,600 - 62,000

    சீனியர் சட்டத்துறை அலுவலர் - ரூ. 32,900 - 58,000

    எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி - ரூ. 25,000

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2013

    மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.oilindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai