Enable Javscript for better performance
சுரங்கத்துறை நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி- Dinamani

சுடச்சுட

    

    சுரங்கத்துறை நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி

    By dn  |   Published on : 28th June 2013 12:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாக்பூரில் செயல்பட்டு வரும் இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ் என அழைக்கப்படும் சுரங்கத்துறை நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: பைலட் பிளான்ட் அசிஸ்டென்ட், டிராப்ட்ஸ்மேன், அசிஸ்டென்ட் ஸ்டோர் கீப்பர், ஸ்டோர் கிளார்க், மொக்கானிக்கல் உள்ளிட்ட பணிகள்

    மொத்த காலியிடங்கள்: 33

    வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி மாறுபடும்.

    விண்ணப்பிக்கும் முறை: www.ibm.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibm.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai