ஆயில் இந்தியா நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி பணி

ஆயில் இந்தியா நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி பணி

ஆயில் இந்தியா நிறுவனத்தில் மேலாளர்(சட்டம்), சீனியர் சட்டத்துறை அலுவலர் மற்றும்

ஆயில் இந்தியா நிறுவனத்தில் மேலாளர்(சட்டம்), சீனியர் சட்டத்துறை அலுவலர் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி  பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேலாளர்(சட்டம்), சீனியர் சட்டத்துறை அலுவலர் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி

கல்வித்தகுதி: 65 சதவிகித மதிப்பெண்களுடன் எல்.எல்.பி. (சட்டம்) படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 29-க்குள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மாறுபடும். இணையதளத்தைப் பார்க்கவும்.

சம்பளம்: மேலாளர்(சட்டம்) ரூ. 36,600 - 62,000

சீனியர் சட்டத்துறை அலுவலர் - ரூ. 32,900 - 58,000

எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி - ரூ. 25,000

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2013

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.oilindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com