சுரங்கத்துறை நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி

நாக்பூரில் செயல்பட்டு வரும் இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ் என அழைக்கப்படும் சுரங்கத்துறை

நாக்பூரில் செயல்பட்டு வரும் இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ் என அழைக்கப்படும் சுரங்கத்துறை நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பைலட் பிளான்ட் அசிஸ்டென்ட், டிராப்ட்ஸ்மேன், அசிஸ்டென்ட் ஸ்டோர் கீப்பர், ஸ்டோர் கிளார்க், மொக்கானிக்கல் உள்ளிட்ட பணிகள்

மொத்த காலியிடங்கள்: 33

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி மாறுபடும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibm.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibm.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com