டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் பணி

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd நிறுவனத்தில்
டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் பணி
Published on
Updated on
2 min read

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Officer/C

காலியிடங்கள்: 14

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

01. மெக்கானிக்கல் - 06

02. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ரூமெண்டேசன் - 06

03. எலக்ட்ரிக்கல் - 02

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி:  Scientific Assistant/B

காலியிடங்கள்: 20

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

01. மெக்கானிக்கல் - 06

02. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 02

03. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 02

04. இன்ஸ்ட்ரூமென்டேசன் - 02

05. கம்ப்யூட்டர் - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி:  Assistant Grade-I

காலியிடங்கள்: 19

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

01. HR - 11

கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆறு மாத M.S. Office சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

02. F & A - 06

கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம் முடித்திருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். M.S. Office படிப்பை முடித்திருக்க வேண்டும்.

03. C & MM - 02

கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். M.S. Office படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: Technical Officer/C பணிக்கு ரூ.200, Scientific Assistant/B பணிக்கு ரூ.150, Assistant Grade-I பணிக்கு ரூ.100. SC, ST  மற்றும் PH பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.bhavinionline.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2014

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bhavinionline.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com