Enable Javscript for better performance
மஜகான் கப்பல் கட்டும் தளத்தில் டெக்னீசியன் பணி- Dinamani

சுடச்சுட

    

    மஜகான் கப்பல் கட்டும் தளத்தில் டெக்னீசியன் பணி

    Published on : 07th March 2015 10:19 AM  |   அ+அ அ-   |    |  

    இந்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் செயல்பட்டு வரும் மஜகான் கப்பல் கட்டும் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விளம்பர எண்: HR-RECNE/75/2015

    மொத்த காலியிடங்கள்: 1302

    பணி: Jr.Draughtsman (Mechanical)

    தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Jr.Draughtsman Mechanical பிரிவில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

    பணி: Jr.Planner Estimator (Mechanical)

    தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், மெக்கானிக்கல் &இன்டஸ்ட்ரியல், புரொடக்ஷ்ன் அல்லது மரைன் இன்ஜினியரிங் பிரிவில் 55 மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

    பணி: Jr.Planner Estimator (Electrical/Electronics)

    தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல், பவர் இன்ஜினியரிங், எல்க்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் அல்லது மரைன் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

    பணி: Store Keeper

    தகுதி: +2 தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேசன், கணினியில் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை செலுத்துவதற்கான செல்லான் படிவங்களை www.mazagaondock.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் செலுத்த வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 13.03.2015

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப அஞ்சல் முகவரி: DGM (HR-Rec-NE), Recruitment Cell, Service Block-3rd Floor, Mazagon Dock Limited, Dockyard Road, Mumbai-400010.

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mazagaondock.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp