இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசில் காலியாக உள்ள 119 Medical Officer/ Research Officer, Senior Administrative Officer, Stores Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்
Published on
Updated on
1 min read

மத்திய அரசில் காலியாக உள்ள 119 Medical Officer/ Research Officer, Senior Administrative Officer, Stores Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 119

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Medical Officer/ Research Officer (Ayurveda) - 15

பணி: Senior Administrative Officer Grdae - I - 05

பணி: Senior Administrative Officer Grdae - II  - 14

பணி: Stores Officer  - 12

தகுதி: Ayurveda, Aeronautical Engineering, Statistics, Operation Research, Mathematics, Telecommunication, Electrical Engineering, Civil Engineering பாடப்பிரிவில் இளங்களை, முதுகலை பட்டம் பெற்று CA தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com