Enable Javscript for better performance
பாரத ஸ்டேட் வங்கியில் 2200 காலிப்பணியிடம்: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாரத ஸ்டேட் வங்கியில் 2200 காலிப்பணியிடம்: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

    By ஜங்ஷன் - intro  |   Published on : 05th May 2016 01:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sbi

    பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2200 புரொபேஷனரி அதிகாரி காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் 24-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

     இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் "2200 புரொபேஷனரி அதிகாரி' பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

     இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 25-ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

     மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளம் அல்லது http://www.sbi.co.in/webfiles/uploads/files/PO_2016_ENGLISH_CRPD_PO_2016_17_02.pdf  என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai