Enable Javscript for better performance
சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பட்டயம், பட்டதாரிகளுக்கு நிறுவனத்தில் பணி- Dinamani

சுடச்சுட

    

    சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பட்டயம், பட்டதாரிகளுக்கு நிறுவனத்தில் பணி

    By வெங்கடேசன். ஆர்  |   Published on : 28th November 2016 12:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Intelligent Communication Systems India Limited எனும் நுண்ணறிவு தொடர்பியல் நிறுவனத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 70 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    நிறுவனம்: Intelligent Communication Systems India Limited (ICSIL)
    மொத்த காலியிடங்கள்: 70
    பணி: Junior Engineer (Civil) - 58
    தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.
    பணி: Junior Engineer (Electrical / Mechanical) - 12
    தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.
    வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.25,000
    தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்பிக்கும் முறை: www.icsil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.12.2016
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://icsil.in/wp-content/uploads/2016/11/JE-Adv.-23-Nov-2016.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai