Enable Javscript for better performance
மத்திய மீன்வள கல்வி நிறுவனத்தில் திட்ட உதவியாளர், கள உதவியாளர் பணி- Dinamani

சுடச்சுட

    

    மத்திய மீன்வள கல்வி நிறுவனத்தில் திட்ட உதவியாளர், கள உதவியாளர் பணி

    By வெங்கடேசன். ஆர்  |   Published on : 28th November 2016 01:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய மீன்வள கல்வி நிறுவனத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான திட்ட உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை www.cofcau.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
    நிறுவனம்: Central Institute of Fisheries Education (CIFE)
    காலியிடங்கள்: 04
    பணியிடம்: திரிபுரா
    பணி - காலியிடங்கள் விவரம்:
    பணி: Research Associate - 01
    பணி: Field Assistant - 01
    பணி: Project Assistant - 02

    தகுதி: B.F.Sc.,  B.Sc., B.Tech,  Bio - technology, Life Science , Fisheries, Zoology போன்ற அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Bioinformatics துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    வயதுவரம்பு: 35, 40க்குள் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  College of Fisheries, Central Agriculture University,
    Lembucherra, Tripura (West) -799210
    நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 02.12.2016 அன்று காலை 10.30 மணிக்கு
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cofcau.nic.in/Walkin%20Interview%2002Dec16.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai