Enable Javscript for better performance
JNNSM நிறுவனத்தில் 1665 உதவியாளர் பணி- Dinamani

சுடச்சுட

    
    gi

    ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்ட நிறுவனத்தில் 2016 -ஆம் ஆண்டிற்கான 1665 Surya Mitra, Helper பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    விளம்பர எண். SM/005/2016-17/JNNSM/DEL )    
    நிறுவனம்: Jawaharlal Nehru National Solar Mission
    மொத்த காலியிடங்கள்: 1665
    பணியிடம்: உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்
    பணி - காலியிடங்கள் விவரம்:
    பணி: Surya Mitra - 1230
    வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.15,000
    பணி: Helper - 435
    தகுதி: 10, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.10,000
    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.320, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.240.
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2016
    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறலாம்.
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://jnnsm.in/JOBADVT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai