Enable Javscript for better performance
தமிழக அரசில் உதவி புவியியலாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசில் உதவி புவியியலாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

    By வெங்கடேசன். ஆர்  |   Published on : 24th February 2017 12:03 PM  |   அ+அ அ-   |    |  

    tnpsc

    நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள உதவி புவியியலாளர் உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் வரும் மார்ச் 21 -ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    அறிக்கை எண்: 05/2017
    விளம்பர எண்: 460
    தேதி: 22.02.2017
    மொத்த காலியிடங்கள்: 53
    பணி: உதவி புவியியலாளர் (சுரங்கத் துறை) - 25
    பணி: உதவி புவியியலாளர் (பொதுப்பணித்துறை) - 15
    பணி: உதவி புவியியலாளர் (விவசாயத்துறை) 10
    பணி: புவியியலாளர் (நெடுஞ்சாலைத்துறை) - 03

    சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100
    தகுதி: புவியமைப்பியல் துறையில் முதுகலை மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    பதிவுக் கட்டணம்: ரூ.50
    தேர்வுக் கட்டணம்: ரூ.100
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிதேதி: 21.03.2017
    எழுத்துத் தேர்வு: வரும் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் துறைத் தேர்வுகளுக்கும் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ‌ன்றும் மே மாதம் 24 முதல் 31 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் முழுமையான விவரகங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_05_not_eng_asst_geologist.pdf என்ற  இணையதளத லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai