அண்ணா பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள மருந்தாளுநர் மற்றும் லே டெக்னீசியின் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 30-ம் தேதிக்குள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள மருந்தாளுநர் மற்றும் லே டெக்னீசியின் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மருந்தாளுநர் மற்றும் லேப் டெக்னீசியன் 

கல்வித்தகுதி: மருந்தாளுநர் பணிக்கு குறைந்தபட்சம் டி.பார்ம் முடித்து தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அடிப்படைக் கணினி அறிவுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். லேப் டெக்னீசியன் பணிக்கு மெடிக்கல் லேப் டெக்னீசியன் பிரிவில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து healthcentreau@gmail.com என்ற இ.மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.  

முகவரி: The Director, Health Centre, Anna University, Chennai - 25 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Healthcentre.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com