ஸ்டாப் செவிலியர் வேலை வேண்டுமா? 

பொதுத்துறை நிறுவனமான செயில் (Sail) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு


பொதுத்துறை நிறுவனமான செயில் (Sail) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்ப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்ளிடம் இருந்து வரும் 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Junior Staff Nurse Trainee

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110

வயதுவரம்பு: 26.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு செவிலியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது General Nursing and Midwifery பாடப்பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி (நர்சிங்) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதர்கான கடைசி தேதி: 26.12.208

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com