பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தேதிய காற்றலை மின் உற்பத்தி மையத்தில் வேலை!

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காற்றலை மின் உற்பத்தி மையத்தில் காலியாக உள்ள 25 திட்ட உதவியாளர் மற்றும் திட்ட பொறியாளர்


சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காற்றலை மின் உற்பத்தி மையத்தில் காலியாக உள்ள 25 திட்ட உதவியாளர் மற்றும் திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 25

பதவி: Project Assistant - 17
1. EEE/Electronics and Instrumentation Engineering - 04 
2. Civil Engineering  - 05 
3. Geoinformatics - 02
4. Statistics - 1 
5. Mechanical/Electrical and Electronics Engineering - 03 
6. Electrical and Electronics Engineering (Dip) - 02 

பதவி: Project Engineer -  08 
1. Computer Science  - 02 
2. EEE/ECE  - 05 
3. Atmospheric Sci/Meteorology  - 01 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள், புவியியல் தகவல் நுட்பம், புள்ளியியல் துறையில் எம்.எஸ்சி த்துறையில் அல்லது

சம்பளம்: 
Project Assistant Grade-I:  மாதம் ரூ.19,000 வழங்கப்படும். 
Project Assistant Grade-II: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
Project Assistant Grade-III: மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
Project Engineer Grade-I: மாதம் ரூ.31,000 வழங்கப்படும். 
Project Engineer Grade-II: மாதம் ரூ.33,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 26.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.niwe.res.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Deputy Director General (F&A),
National Institute of Wind Energy,
Velachery – Tambaram Main Road,
Pallikaranai,
Chennai – 600 100.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://niwe.res.in/careers_PA&PE.php அல்லது http://niwe.res.in/assets/Docu/recruitment/Adv.no.09_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com