ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? 

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? 


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 

பதவி: பொது மேலாளர் 

காலியிடம்: 02 

தகுதி: எம்.எஸ்சி., கணினி அறிவியல், எம்.எஸ்சி தகவல் தொழில்நுட்பம் பி.இ. கணினி அறிவியல் பி.டெக் தகவல் தொழில்நுட்பம், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + 8,700 

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
GM (HR Admn)-I, Plot No: G - 5&6, Sector - 10 Dwarka, New Delhi - 110075. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.nhai.org/writereaddata/Portal/JobPost/1175/1_Advt._GM__IT_-new.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.02.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com