பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டுவரும் நுண்ணறிவு தகவல் தொடர்பு அமைப்புகள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!


மத்திய அரசின்கீழ் செயல்பட்டுவரும் நுண்ணறிவு தகவல் தொடர்பு அமைப்புகள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 207 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 207

பணி: Care Taker - 136 
பணி: Peon  - 25

சம்பளம்: மாதம் ரூ.15,400 வழங்கப்படும். 

பணி: Cook - 27
சம்பளம்: மாதம் ரூ.16,962

பணி: Aya- 19 
பணி: Kitchen Helper - 01
பணி: Attendant - 09

சம்பளம்: மாதம் ரூ.14,000 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவ்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வின்போது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம், பத்தாம் வகுப்பு சான்றிதழ், பணி அனுபவம், பான் கார்டு, ஆதார் கார்டு, புகைப்படம் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை www.icsil.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

Front Desk Officer, Reception,
Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
Administrative Building, 1st Floor, Above Post Office
Okhla Industrial Estate, Phase-III,
New Delhi-110 020

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.01.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://icsil.in/wp-content/uploads/2018/12/Adv-various-Posts-DSW.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com