சுடச்சுட

    

    வேலை வேண்டுமா..? அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை

    By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 09th June 2018 02:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anna-university

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 14க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்த காலியிடங்கள்: 40 

    துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

    1. Civil Engineering - 01 
    2. Centre for Water Resources - 01 
    3. Division of Structural Engineering - 01 
    4. Chemistry - 03 
    5. Electronics & Communication Engineering - 10
    6. Electrical & Electronics Engineering - 01 
    7. English - 01 
    8. Industrial Engineering - 03 
    9. Management Studies - 02 
    10. Manufacturing Engineering - 01
    11. Mathematics - 08 
    12. Mechanical Engg. (Internal Combustion Engg) - 01 
    13. Mining Engineering - 02 
    14. Media Sciences - 01 
    15. Physics - 03 
    16. Printing Technology - 01 

    தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
     
    சம்பளம்: மாதம் ரூ.20,000

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
     “The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai - 600 025.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.06.2018

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Teaching%20Add%20.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai