Enable Javscript for better performance
வேலை.. வேலை.. வேலை... விமானப்படையில் ‘குரூப்-சி வேலை- Dinamani

சுடச்சுட

    
    DAVP

    இந்திய ராணுவப் பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் காலியாக உள்ள 54 ‘மல்டி டாஸ்கிங் ஸ்டாப், லோயர் டிவிஷன் கிளார்க், மெஸ் ஸ்டாப், கார்பெண்டர், பெயிண்டர், சமையல்காரர், லாண்ட்ரி மேன்’ உள்ளிட்ட ‘குரூப்-சி (சிவிலியன்)’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்த காலியிடங்கள்: 54

    பணி: ‘குரூப்-சி 

    வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். 

    தகுதி: லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சியுடன், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினி மற்றும் தட்டச்சு எந்திரத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும், மற்ற பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு தேர்வு, உடற்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.04.2018 

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in/WriteReadData/Ads/eng_10801_11_0094_1718b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai