புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாராமெடிக்கல் வேலை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாராமெடிக்கல் வேலை


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Junior Dietician - 02
பதவி: SpeechTherapist - 01
பதவி: Supervisor Lanundry - 01
பதவி: Bio-Medical Engineer - 01
பதவி: Data Processing Assistant - 04
பதவி: Boiler Attendant - 03
பதவி: Orthodontic Technician - 01
பதவி: Pharmacist - 09
பதவி: Uro Technician - 01

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.10.2018

எழுத்துத்த தேர்வு நடைபெறும் இடம்: சென்னை மற்றும் புதுச்சேரி

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://jipmer.edu.in/sites/default/files/Final%20Advertisement%20of%20Various%20Gr%20B%20%26amp%3B%20C.pdf என்ற இணையத்தள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com