SFIO-ல் அதிகாரி வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுதில்லியில் செயல்பட்டு வரும் சீரியஸ் பிராட் இன்வெஸ்டிகேஷன் ஆபிஸில் டெப்யூடேஷன் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு


புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவனமான சீரியஸ் பிராட் இன்வெஸ்டிகேஷன் ஆபிஸில் டெப்யூடேஷன் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு என். 02/01/2017 -Admn.SFIO/Vol.III

பதவி: Senior Assistant Director (Taxation) - 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

பதவி: Private Secretary - 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

பதவி: Office Superintendent - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2018

மேலும் தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.sfio.nic.in, www.mca.gov.in அல்லது http://www.mca.gov.in/Ministry/pdf/SFIONoticeExt1_06062018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com