சுடச்சுட

  
  jobs


  Balimer Lawrie & Company Limited  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

  பணி: Junior Officer [Accounts & Finance] - 06
  பணி: Junior Officer [HR] - 03
  பணி: Junior Officer [Operations]  - 02
  பணி: Junior Officer [Stores & Purchase]  - 03
  பணி: Junior Officer [Warehouse Operation] - 07
  பணி: Junior Officer [Production]  - 04
  பணி: Junior Officer [Site Operations] - 02 
  பணி: Junior Officer [Electrical] - 01
  பணி: Junior Officer [Sales & Marketing] - TCW - 01
  பணி: Junior Officer [Estate Administration] - 01
  பணி: Junior Officer [Production] - 01

  வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  பணி: Junior Officer [Official Language] - 02
  வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், பெட்ரோ-கெமிக்கல் ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், ஹிந்தி, ஆங்கிலம் பாடப்பிரிவில் ஏதாவதொன்றை ஒரு பாடமாகக் கொண்டு முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

  விண்ணப்பிக்கும் முறை: www.blrecruit.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.blrecruit.in/UploadDocument/Notice/7/Web%20Ad%20Draft%20Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
    
  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai