சுடச்சுட

  

  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் உதவி பேராசிரியர் வேலை வேண்டுமா? 

  By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 14th April 2019 09:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jnu_sq


  புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

  பணி: Assistant Professor

  காலியிடங்கள்: 97

  சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

  தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விதிமுறைப்படி தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

  விண்ணப்பிக்கும் முறை: www.jnu.ac.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://jnu.ac.in/sites/default/files/career/Advt.%20No.%20RC-59-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.04.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai