சுடச்சுட

  

  மத்திய அரசில் வேலை வேண்டுமா..? சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 

  Published on : 14th April 2019 07:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nhai

   

  தேசிய நெடுஞ்சாலைத்துறையில் நிரப்பப்பட உள்ள 141 துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  மொத்த காலியிடங்கள்: 141 (117 + 24)

  பணி: Deputy General Manager (Technical)
  காலியிடங்கள்: 117
  சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100

  பணி: Manager (Technical)
  காயிடங்கள்: 24
  சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100

  தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

  வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு, விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: GM (HR&Admn.)-I,  Plot No: G – 5&6, Sector – 10, Dwarka, New Delhi – 110075. 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhai.org/writereaddata/Portal/JobPost/1189/2_DGM_Mgr_Tech_advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.05.2019
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai