சுடச்சுட

  

  ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்!

  By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 14th April 2019 07:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  eil


  பொதுத்துறை நிறுவனமான "Engineers India Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  பணி: Engineer(Executive Grade IV) 

  காலியிடங்கள்: 96

  துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
  1. Civil - 13
  2. Mechanical - 31
  3. Electrical - 17
  4. Welding/NDT - 14
  5. Instrumentation - 14
  6. Warehouse - 04 
  7. Safety - 3 

  சம்பளம்: மாதம் ரூ.1,15,200

  வயதுவரம்பு: 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், வெல்டிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், வேர்கவுஸ், சேப்ட்டி உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  விண்ணப்பிக்கும் முறை: www.engineersindia.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். 

  நேர்முகத் தேர்விற்கான அழைப்பு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். 


  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement%202019-20-02.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai